சங்ககால சமுதாயம்


சங்ககால
 சமுதாயம்
காசுப்பிரமணியன்


சங்ககாலம் தமிழகத்தில் ஒரு மாறுதல் நிலையைக் குறிப்பதாகும். “அது இனக்குழு வாழ்க்கை அழிந்துநிலவுடைமையாக மலரும் காலக் கட்டத்தைக் குறிக்கிறது.” தமிழகத்தில் சுமார் கி.மு. 300இல் வரலாற்றுக் காலம்தொடங்கியதுஇந்த வரலாற்று முற்பட்ட காலத்தில் இனக்குழு வாழ்க்கை நடைபெற்றதுஇருப்புக் காலம் (Iron Age) நாகரிக நிலைக்கு வழிசெய்தது


இனக்குழு வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம்

  1. உலோக முற்காலம்
    • பழைய கற்காலம்
    • புதிய கற்காலம்
  2. உலோகக் காலம்



உலோக முற்காலம்பழைய கற்காலம் :-

  • புராதான இனக்குழு இரத்த உறவுமுறை கொண்டதாகும்.
  • ஒவ்வொருவரும் யாவருக்குமாகயாவரும் ஒவ்வொருக்குமாக வாழ்ந்துவந்தனர்
  • கற்களை ஆயுதமாக பயன்படுத்தினர் மற்றும் வில்அம்புமரக்கலம்நார்த்துணிகளை பயன்படுத்தினர்.
  • வேட்டையாடுதல்உணவை சேகரித்தல் மட்டும் பிரதான தொழிலாக இருந்தது.
  • உணவை அனைவரும் பகிர்ந்து உண்டனர்உணவை சேமித்து வைக்கவும் முடியாது
  • ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு குலக்குறி (totem) இருந்தது
  • பெண்கள் இனக்குழுவின் வலமைக்கு காரணம் என்பதாலும்பெண்னுக்கு தெய்விக சக்தி இருப்பதாக எண்ணிதாய்-தெய்வ’ வழிபாடு வந்திருக்க வேண்டும்



உலோக முற்காலம்புதிய கற்காலம் (Neolithic- 8000 - 4500 BC)

  • பானை செய்ய அறிந்தனர்.
  • தாழிகள் தானியங்கள் சேகரிக்கவும்மரண சடங்குகளிலும் முக்கியத்துவம் அடைந்தது.
  • கால்நடை வளர்ப்புபுராதன விவசாயம் தோன்றியதுமுக்கிய தொழிலாகவும் இருந்தது.
  • உணவு உற்பத்தி உபரிக்கு வழிவகுத்தது
  • உணவு உபரி கைவினை கலைஞர்களை உக்குவித்தது.
  • பிற இனக்குழுயுடன் பரிவர்தனை செய்தனர்.
  • அக்காலத்தில்இனக்குழு மக்கள் இயற்கையை கண்டு அஞ்சினர்இந்தபயத்தை போக்க மந்திர சடங்குகளைசெய்தனர்இச்சடங்குகள் அவர்களுக்கு மழைஉணவுபிறப்புஇறப்புவேட்டைகால்நடைபாதுகாப்புசெழிப்பு ஆகியவற்றைத் தரும் என்று கருதினர்இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொறு சடங்கு செய்தனர் மற்றும் கடவுளை வழிப்பட்டனர்
  • அவர்களுக்கு புரியாத இயற்கை சக்தியை கடவுள் அல்லது அணங்குதான் காரணம் என்று வழிபட்டனர்பலி கொடுத்துதெய்வத்தை சந்தபடுத்தலாம் என நம்பினர்



உலோக காலம்: (Bronze and Iron Age)

  • காட்டை எரித்து ஏரால் உழும் முறை வழிவகுத்தது.
  • குளம்ஏரிகால்வாய் வெட்டுதல் உலோகங்கள் கொண்டு சிறப்பாக செய்ய முடிந்தது
  • விவசாய உத்தியில் பெரிய மாறுதல் உண்டாயின்
  • தச்சுகொல்லுநெசவுபடகு கட்டுதல் போன்ற வேலைகள் தோன்றின.
  • ஆடல்பாடல்இசை கருவிகள் இயக்கும் ஆற்றல் வளர்ந்தது
  • மருத நாகரிகத்தின் வளர்ச்சி விரைவுபெற்றது.
  • இந்நிலைநகர வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
  • துடியன்பாணன்பறையன்கடம்பன் என இனக்கிளைகள் உருவாயின. திணைகளை அடிப்படையாகக்கொண்ட குடிகள்.
  • தனிச்சொத்துரிமை இக்காலத்தில் உருவாயிற்று
  • மனிதனோடு மனிதன் போராடுகிற வர்க்க சமுதாயம் உருவாயிற்று.” சமூகத்தில் எற்றதாழ்வு தோன்றியது


இனக்குழு தலைவன் vs அரசன்:

இனக்குழுத் தலைவன்அக்குழு மக்களைப்போலச் சாதாரண நிலையிலேயே வாழ்ந்தான்அவனுக்கு தனிசலுகைகள்கிடையாதுஅவன் நிலப்பிரபுவோஅடிமைகளின் சொந்தக்காரனோ இல்லைஇது ஒரு புராதான பொதுவுடைமைசமூகம்


அரசன்பிறர் உழைப்பில் உண்ணும் சுரண்டல் வர்கத்தினர்

சுவைக்கு இனி தாகிய குய்யுடை அடிசில்

பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி..” புறம்-127





சங்ககாலம் (300 BC - 200 AD) என்பதே 

  • இனக்குழு வாழ்க்கை அழிந்து நிலவுடைமையாக மலரும் காலகட்டத்தை குறிக்கிறது.
  • இனக்குழு இணைப்பு  பண்பாட்டு இணைப்பாக மாறியது. 
  • பல புதிய வழிபாட்டு தெய்வங்களும், புதிய வழிபாட்டு முறைகளும் தோன்றின. 
  • இதற்கு முன்னர் வழிபாட்டில் இருந்த பல கடவுள்கள் புகழ் மங்கியது. 
  • மனிதனை மனிதன் அடிமை படுத்தும் வேலை நடந்து. ஆதிக்க வர்க்க இனங்கள் அரசன் துணையோடு இதை செய்தது. எல்லாம் கடவுளின் செயல் என்று மக்களின் உழைப்பை உறிஞ்சியது ஒரு கூட்டம். 
  • பரிசுக்காக மன்னனின் புகழை பாடுவதே தொழிலாக வைத்திரிக்கும் புலவர்கள் தோன்றினர்
  • புனைக்கதைகள் கூறி வரலாறு மாற்றப்பட்டது அ்ல்லது மறைக்கப்பட்டது
  • புதிய வழிபாட்டு முறை அரசனின் அதரவோடு வளர தொடங்கியது. இது காலப்போக்கில் எற்பட்ட மாறுதல்லாகும்

No comments:

Post a Comment