நெகனூர்பட்டி பாறை ஓவியங்கள் - விழுப்புரம்

நெகனூர்பட்டி பாறை ஓவியங்கள் - விழுப்புரம்




அடுக்காங்கல் கிழ் பக்கத்தில் பாறை ஓவியத் தொகுதி காணப்படுகிறதுவெள்ளை நிறத்தில் ஓவியங்கள்தீட்டப்பட்டிருந்தன இது ஒரு அரிய வகை வெண்சாந்து பாறை ஓவியம்விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.  இதில் வெண்சாந்து கொண்டு தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள்பெருங்கற்காலத்தில் (3000 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாழ்ந்த மனிதர்களால் தீட்டப்பட்ட ஓவியங்களாகும்செஞ்சாந்து நிறம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள்புதியகற்காலத்தை (5,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமைசேர்ந்தவையாக இருக்கலாம்.



பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித நாகரிகம் சிறப்பாக இருந்தமைக்கான குறியீடுகள் இந்த ஓவியங்கள் மூலம் தெரிய வருகின்றனகற்கால மனிதர்களின் கற்பனைத்திறன்சிந்தனையை வெளிப்படுத்தும் தன்மைபழக்கப்படுத்திய விலங்குகள்பொருள்கள் எனக் கற்கால மனிதர்களின் பண்பாட்டுக் கூறுகள் தொடர்ந்து கிடைத்துவருகின்றனமனித நாகரிக வளர்ச்சியில் அறுபடாத வரலாற்றுச் சுவடுகள் விழுப்புரம் மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கிடைத்து வருகின்றனதொல்லியல்மானுடவியல்கலைக்கோட்பாடுகள் எனப் புதிய ஆய்வுகளுக்கு இந்த ஓவியங்களின் கண்டுபிடிப்பு முக்கியப் பங்காற்றுவதாகத் தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


                       🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments:

Post a Comment