ஜேம்ஸ் பிரின்ஸ்செப்
இந்திய வரலாற்றையே மாற்றிய ஒரு தொல்பொருள் அறிஞர்
ஜேம்ஸ் பிரின்ஸ்செப் (James Prinsep) (20 ஆகஸ்டு 1799 – 22 ஏப்ரல் 1840) ஆங்கிலேயே மொழி மற்றும் கீழ்திசைஇயல் மற்றும் தொல்பொருள் அறிஞரும் ஆவார்.
தொலைந்து போன பிராமி வரிவடிவத்தை படித்துணர ஜேம்ஸ் பிரின்ஸ்செப் பெரும் முயர்ச்சி செய்து கண்டுணர்ந்தவர்.
அன்னாரது பெரும் முயற்சியால் இன்று நாம் தொல்லியல் பொருட்களில் இருக்கும் பிராமி எழுத்துக்களை படிக்கமுடிகிறது.
No comments:
Post a Comment