Akhenaten (அக்கெதென்) - Amenhotep IV
புது எகிப்து இராச்சியத்தை (கிமு 1351–1334) 17 ஆண்டுகள் ஆண்ட 18-ஆம் வம்சத்தின் 9-ஆம் பாரோன் ஆவார். இவரது பட்டத்து இராணி Nefertiti (நெஃபர்டீட்டீ) அழகும், அறிவும் நிரம்பியவள்.
பண்டைய எகிப்தின் முதலாம் பெண் அரசி நெஃபர்டீட்டீ ஆவார்
இவரது எட்டு மகன்களின் ஒருவர்தான் பாரோன் Tutankhamun (துட்டன்காமூன்)
Tutankhamun (துட்டன்காமூன்)
(கிமு 1341 – கிமு 1323) இவர் தனது 8ஆவது அல்லது 9ஆவது வயதிலேயே பாரோன் ஆனார். அக்கெதென் மறைவிற்குப் பின் அவரது மகன் துட்டன்காமூன் எகிப்தின் அரியணை ஏறினார். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தார்.
அக்கெதெனின் monotheism (ஏகத்துவம்) மதத்தை உருவாக்கனார்
Aten (ஏடன்) ஆரம்பத்தில் சூரியக் கடவுளான Ra(ராவின்) வெளிப்பாடாகக் கருதப்பட்டது, ஆனால் பின்னர் Atenism (ஏடெனிசம்) எனப்படும் ஒரு கடவுளை மட்டும் வணங்கும் மதத்தின்(monotheism) மையக் மாறியது, பிந்தைய வாழ்க்கையை விட பூமியில் உள்ள வாழ்க்கையை வலியுறுத்தியது.
மேலும் தொடரும்..








No comments:
Post a Comment