புத்தகம்: கில்காமெஷ்- உலகத்தின் ஆதிகாவியம்
(Epic of Gilgamesh)
உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும்.
கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் அக்காடியன் மொழி எழுதப்பட்டிருந்தது. மண்தகடுகளில் ஏற்படும் இடைவெளிகள் மெசபடோமியா மற்றும் அனடோலியாவில் வேறு இடங்களில் காணப்படும் பல்வேறு துண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளன.
கிமு 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கற்களிலிருந்து பல நிபுணர்கள் சேர்ந்து சேர்ந்துத் தந்த கதை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏