Çatalhüyük -8000 ஆண்டுகள் பழமையான நகரம்




Çatalhüyük, (cha-tal-hay-OOK) மத்திய கிழக்கின் முக்கிய கற்கால தளம்தென்-மத்திய துருக்கியில் உள்ள கொன்யாவிற்கு அருகில் அமைந்துள்ளதுபிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் மெல்லார்ட்டின் அகழ்வாராய்ச்சிகள்(1965) கற்காலத்தில் அனடோலியா ஒரு மேம்பட்ட கலாச்சாரத்தின் மையமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது



Çatalhüyük இல் உள்ள ஆரம்பகால கட்டிட காலம் கிமு 6700 க்கு முந்தையதுசெவ்வக வடிவிலான செங்கற்களால் ஆன வீடுகளில் வசித்தார்கள் வீட்டின் நூழைவாயில் கூரையின் மேல் இருந்ததுமர ஏணி வழியாக வீட்டுக்குள் சென்றார்கள்வீட்டுக்குள் சமயல் அறைதூங்குவதற்கான இடம்உட்காருவதற்கான இடம் அல்லது வேலை செய்வதற்கும் தளங்கள் இருந்தன.


தானியங்கள் மற்றும் எண்ணெய் விதைகள் பரவலாக பயிரிடப்பட்டனமேலும் கால்நடை வளர்ப்பு நடைமுறையில்இருக்கலாம்.


அழகான சுவர் ஓவியங்களுடன் கூடிய ஆலயங்களை இருந்துள்ளதுஇவை பழைய கற்காலம் சேர்ந்தவை.




Çatalhöyük இன் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் தாய்தெய்வ உருவங்கள்ஆண் தெய்வம் இருந்தபோதிலும், "பெண் தெய்வத்தின் சிலைகள் ஆண் தெய்வத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளன”. 


Çatalhöyük ஒரு சமத்துவ சமூகத்திற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்டுள்ளதுஏனெனில் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட வீடுகள் (உதாரணமாகஅரச குடும்பம் அல்லது மத நம்பிக்கைக்கு சொந்தமான இடங்களோஇதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


                         🙏🙏🙏🙏🙏🙏🙏


No comments:

Post a Comment